Sunday, March 8, 2009

நண்பர்களே நலமா???

எல்லாருக்கும் வணக்கம்...எல்லாரும் நல்லா இருக்கீங்க னு நினைக்குறேன்...

எல்லாரும் என்னை மன்னிக்கணும்....சரியா 6 மாசத்துக்கு பிறகு பதிவு போடுறேன்...கையில கணினி இல்லாத காரணத்துனால எழுத முடியல....
இந்த 6 மாசத்துல வேலை பளுவும் அதிகம்...

இந்த 6 மாசத்துல நடந்த சில முக்கியமான விஷயங்கள இங்க பகிர்ந்துக்க போறேன்...
1)சரியா அக்டோபர் மாசம்....திடீர் னு ஆபீஸ் ஐடி ல ஒரு மெயில்....பார்த்தா நம்ம வெட்டி அண்ணே...ரொம்ப சந்தோசமா பதில் எழுதுன எனக்கு காத்திருந்தது அடுத்த இன்ப அதிர்ச்சி....வெட்டி அண்ணே என்கிட்டே போன் ல பேசினாங்க....எனக்கு ரெண்டு கையிலயும் ஆஸ்கார் கிடைச்ச சந்தோஷம்...:)))))ரொம்ப நன்றி வெட்டி அண்ணே.... :)))))

2)டிசம்பர் மாசம் ரொம்ப கடினமான மாதமாக இருந்தது....அதிகம் வீட்டுக்கு போக முடியாமல்,வார இறுதிகள் கூட ஆபீஸ் வர வேண்டியதா போச்சு...ஆனா,ஜனவரி லருந்து கொஞ்சம் பரவா இல்லே.. :)

3)ஆறு மாதங்கள்ல நிறைய படம் பார்த்தேன்...நினைவுல நின்ன சில படங்கள் னா "அபியும்,நானும்","செவென் பவுண்ட்ஸ்" மட்டும் தான்...

4)பிப்ரவரி இந்தியா வே கொண்டாட வேண்டிய மாதம்...இசைப்புயலுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த மாதம்....எனக்கு என்னவோ நானே விருது வாங்குன மாதிரி அவ்வளவு சந்தோஷம்...அவருக்கு விருது கிடைத்த போது நான் அலுவலகத்தில் இருந்தேன்...அலுவலகத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்....இந்திய திறமைக்கு உலக அங்கீகாரம்...செம சந்தோஷம்...

சரி....மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்....அது வரை...டேக் கேர்....

14 comments:

வெட்டிப்பயல் said...

வருக வருக!!!

//.எனக்கு ரெண்டு கையிலயும் ஆஸ்கார் கிடைச்ச சந்தோஷம்...:)))))//

ஆவ்வ்வ்வ்வ்

எனக்கு தெரிஞ்சி நம்ம கம்பெனில ப்ளாக் எழுதற எல்லாருக்கும் ஃபோன் பண்ணி பேசினேன்மா.

தொடர்ந்து எழுத முயற்சிக்கவும்...

Anonymous said...

Hey tamizhini... u know wat i came to u'r blog to post "where ru ?" n saw u'r post.. welcome back!!!!!
keep blogging..

True abt Rahman :)
Jai HO!

Sathiya said...

வாங்க ஸ்ரீவித்யா...உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சோன்னு நெனச்சேன்;) நானும் ரொம்ப நாளா பிஸி....நானும் சீக்கிரம் பதிவு போடறேன்...

இனியவள் புனிதா said...

Welcome back :-)

தமிழினி..... said...

@ வெட்டி அண்ணே
தேங்க்ஸ் அண்ணே...

தமிழினி..... said...

@சுகன்யா
ஹ்ம்ம்...இதுக்கு பேரு தான் telepathy யோ....ஹி..ஹீ...ஹீ..

தமிழினி..... said...

@சத்யா
உங்களுக்கு சொல்லாம எனக்கு கல்யாணமா?? !!!
நோ சான்ஸ் சத்யா....

நீங்களும் சீக்கிரம் எழுதுங்க...

தமிழினி..... said...

@புனிதா

மிக்க நன்றி....

ஜகதீஸ்வரன said...

என்ன தமிழினி அஜித் சார் மாதிரி iam backன்னு reentry கொடுக்க இவ்வளவு லேட்டா.

நான் உங்க புது நண்பன்.தொடர்ந்து சிரமம் பார்க்காமல் இடுகைகளை இடுங்கள்.நாங்கள் ஆவலாய் காத்திருக்கிறோம் அடுத்த இடுகையை படிக்க.
ஜகதீஸ்வரன்.
http://jagadeesktp.blogspot.com

Saravana Kumar MSK said...

Welcome back.. dont let break hereafter.. :)

Sathish said...

so uyiroda than iruka.. :)

6 masatula 4 interesting visayam... ennada life idhu :(

company'a mattum kastappattu thuki nipatara... mmm... kalakku :)

Sathish said...

ennada... aduthadhu... oru varudam kalithu ezhudhuviya??

Prabhu said...

Vaangha amni, as dis is my first ever comment to Blog world, konjam positiva solrom. Varuga, vandhu innum niraya padhivu seigha, ungal sevai nattukku thevai!!!

Ingha prabhu.

seenu said...

hi... happened to c ur blog... rombha iyalba irukku vaazhthukkal...