Thursday, August 28, 2008

உள்ளேன் அய்யா....

பதிவு போட்டு இன்னியோட சரியா ஒரு மாசம் ஆச்சு...என்ன நீ உயிரோட தான் இருக்கியான்னு அப்பப்ப கேட்டுகிட்டு இருந்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...(ஜி,சரவணகுமார்,சுகன்யா)....

ஒரு development ப்ராஜெக்ட் ல வேலை பார்க்க வேண்டி வந்ததால எழுத முடியல...மேட்டர் என்னன்னா இன்னும் அந்த ப்ராஜெக்ட் ரெண்டு மாசமாவது போகும்... :((

இந்த ஒரு மாசத்துல நிறைய கத்துக்க முடிஞ்சுது...அதுல ஒரு சந்தோஷம்..

அதிகம் ஊருக்கு கூட போக முடியாம போனது ஒரு வருத்தம்....

ஆனா,உங்க எல்லாருடைய பதிவையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்...

(முக்கியமா,வெட்டி அண்ணனோட ஆடு புலி ஆட்டம் கதைகள்... :)))

ரைட்டு...எல்லாரும் நல்ல புள்ளைங்களா பதிவுகள் போட்டுக்கிட்டு இருங்க...koodiya சீக்கிரம் நானும் ஒரு உருப்படியான பதிவோட உங்களை சந்திக்கிறேன்...

ஹ........வர்ர்ர்ர்ட்டா..... :)))

14 comments:

Ramya Ramani said...

Meendum Full Formla vandhu post poda vazhthukkal :)

Saravana Kumar MSK said...

இருக்கீங்களா??
ஓகே.. ஓகே..
;)

Saravana Kumar MSK said...

இன்னும் ரெண்டு மாசமா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Sathiya said...

நானும் உங்க நிலைமைல தான் இருக்கேன். அதான் பதிவு எதுவும் போட முடியல.

உங்களோட இந்த பதிவை பார்த்துட்டு நான் கூட இந்த மாதிரி ஒரு பதிவை போடலாமானு யோசிக்கிறேன்;)

நீங்களும் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு இன்னும் ஒன்றரை மாசம் இருக்குன்னு பதிவு போடுங்க. அப்புறம் ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா போட்டுகிட்டே வாங்க...எப்படி;)

தமிழினி..... said...

//-> சத்யா....

//

அடேங்கப்பா....பிரமாதமான ஐடியா...கலக்குறிங்க போங்க...
எல்லாம் வாணி அண்ணியோட சமையல் தான் வேலைபாக்குது னு நெனைக்குறேன்...எப்படி இப்படியெல்லாம்?!

தமிழினி..... said...

//->சரவணா குமார்..

இருக்கீங்களா??
ஓகே.. ஓகே..
;)

//
ஆமாம்...இருக்கேன்... :)

//இன்னும் ரெண்டு மாசமா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

//

உங்க வலைத்தளத்துல தான் ஒரே அழுகை....அத இங்கயும் continue பண்ணனுமா? :))

தமிழினி..... said...

//->ரம்யா ரமணி

Meendum Full Formla vandhu post poda vazhthukkal :)

//
தோ...வந்துட்டேன்,ரம்யா!! :)))

Saravana Kumar MSK said...

//உங்க வலைத்தளத்துல தான் ஒரே அழுகை....அத இங்கயும் continue பண்ணனுமா? :))//

இது உங்களுக்கே ஓவரா தெரியல..

என் கவிதைகளின் நாயகன் ஒரு காதல் தோல்வியால் துவளுகிறான்.. அதனால்தான்..கொஞ்சம் சோகமா இருக்கு..

பிரேம்குமார் said...

இப்போ தான் முதன்முறையா உங்க வலைப்பக்கம் வந்தேன் சரவணக்குமார் வலைப்பூவில் இருந்து. முழுசா படிச்சிட்டு பின்னூட்டம் இடுறேன்

அப்புறம், ஒரே வண்ணமயமா அழகா இருக்கு உங்க வலைப்பூ :)

தமிழினி..... said...

//->சரவணா குமார்

//உங்க வலைத்தளத்துல தான் ஒரே அழுகை....அத இங்கயும் continue பண்ணனுமா? :))//

இது உங்களுக்கே ஓவரா தெரியல..

என் கவிதைகளின் நாயகன் ஒரு காதல் தோல்வியால் துவளுகிறான்.. அதனால்தான்..கொஞ்சம் சோகமா இருக்கு..

//
அடேங்கப்பா...கோவத்த பாரு... :)))

தமிழினி..... said...

//->பிரேம் குமார்
இப்போ தான் முதன்முறையா உங்க வலைப்பக்கம் வந்தேன் சரவணக்குமார் வலைப்பூவில் இருந்து. முழுசா படிச்சிட்டு பின்னூட்டம் இடுறேன்

அப்புறம், ஒரே வண்ணமயமா அழகா இருக்கு உங்க வலைப்பூ :)

//
ரொம்ப நன்றி பிரேம்....தொடர்ந்து படிங்க...கருத்தையும் தெரிய படுத்துங்க... :)

suheezbrainwaves said...

Pls konjam seekiram eluthalamae..
Missing u'r posts

Sathish said...

Chumma kadha vidadeenga bayangara vezhai'nu... potti tatradu oru vezhaiya.... ezhudha onnum interesting'a illai'nu solla vendiayadu dhaana.. award ellam kuda theendu pochi.. ;)

தமிழினி..... said...

->சதிஷ்

(முதல்வன் ரகுவரன் பாணியில்) ஒரு நாள்,ஒரே நாள் .....நீ பொட்டி தட்டி பாரும்யா.....!!!!!!