இல்லத்தரசியிடமிருந்து இன்னொரு அவார்ட்...இந்த முறை "Blogging Friends Forever Award"....மிக்க நன்றி இல்லத்தரசி....உங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன் னு தெரியல....ரொம்ப,ரொம்ப நன்றி வாணி.....
அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா..
1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்.
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்...ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்...
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்......
இப்போ என் turn....சரி,யார்யாருக்கெல்லாம் இந்த அவார்ட் னு பாருங்க...
மற்றும்
5)சரவண குமார்(கவிதைகள் எனப்படும்...)(இவர் என் பதிவுகளை புதிதாக படிக்க தொடங்கி இருக்கிறார்...)

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இந்த அவார்ட் எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி கொள்கிறேன்...
14 comments:
அவார்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிமா.
பொறுமையா விளையாட்டுல இறங்கறேன் :-)
இந்த அவார்ட் கொடுக்கறத இன்னும் நிறுத்தலையா;) ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, இத கிளப்பி விடரவங்க நல்லா சப்பளங்கால் போட்டு உட்கார்ந்து யோசிச்சிருக்காங்க;) இந்த அவார்டோட தலைப்பு ரொம்ப டச்சிங்கா இருக்கு: "Blogging Friends Forever".
உங்களோட எல்லா அவார்ட்லையும் என் பேரை முதல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி! ரொம்ப ரொம்ப நன்றி! உங்க பாசத்துக்கு இந்த அண்ணன் என்ன கைம்மாறு செய்ய போறேனோ!
உளம் கனிந்த நன்றி..
:)
ஆனா இதை எதிர்பார்க்கவில்லை..
->பாலாஜி
//அவார்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிமா.
பொறுமையா விளையாட்டுல இறங்கறேன் :-)
//
ரைட்டு தல...take ur own time....
->சத்யா அண்ணே..
//இந்த அவார்ட் கொடுக்கறத இன்னும் நிறுத்தலையா;) //
சத்யா அண்ணே...எனக்கு ஒன்னும் தெரியாது...அண்ணி தான்....!! :))
//உங்களோட எல்லா அவார்ட்லையும் என் பேரை முதல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி! ரொம்ப ரொம்ப நன்றி! உங்க பாசத்துக்கு இந்த அண்ணன் என்ன கைம்மாறு செய்ய போறேனோ!//
நீங்க ஒன்னும் செய்ய வேணாம் சத்யா அண்ணே..அண்ணி செஞ்ச ஸ்ப்ரிங் ரோல மட்டும் மைசூருக்கு பார்சல் பண்ணி விடுங்க போதும்... ;))))))
->சரவணா குமார்
//உளம் கனிந்த நன்றி..
:)
ஆனா இதை எதிர்பார்க்கவில்லை..
//
இருக்கட்டும்...இருக்கட்டும்... :)))
உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.. என் வலைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்.
(இப்படித்தானே என்கிட்டே சொன்னீங்க..)
நான் கூட உங்க blog படிக்கறேன். எனக்கு அவார்ட் ?
->அவனும்,அவளும்...
நம்ம மக்கள்ஸ் அவார்ட் கொடுத்துகிட்டே தான் இருப்பாங்க...ஸோ,அடுத்த முறை அவார்ட் வாங்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு தரேன்...
உங்க ப்ளாக் நல்லா இருக்குங்க....black ல white font நல்லா இருக்கு...
Thnx for ur award :-)))
அடிக்கடி பதிவு எழுதற பழக்கமெல்லாம் கிடயாதயா??
Ennaathu blog ezuthuratha nirithitteengala?? :OOO
Ippadi makkal kekkurathukku munnaadi sattu puttunu oru posta podunga :)))
பிஸி??
அடுத்து எதாவது பதிவு எழுதற ஐடியா இருக்கா????
சீக்கிரம் எழுதுங்க..
Post a Comment