
ஆபீஸ் வந்ததும் ப்ளாக் ஐ பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது....
இல்லதரசியிடமிருந்தது ஒரு அவார்ட் வந்திருந்தது...
குட் சாட்அவார்ட் ...
மிக்க நன்றி இல்லத்தரசி...
இனி நான் இந்த அவார்டை வேறு முன்று பிளாக்கர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்...
சரி,கொடுத்துடுவோம்!!!!
முதல் அவார்ட் கோஸ் டு இல்லத்தரசி....நல்ல சமையல் மேனுகளை ப்ளாகில் போட்டோவுடன் போட்டு அசத்திவருவதால் என் போன்ற பலரும் அதை பார்த்தே பசி மறக்க உதவுவதால் இந்த அவார்ட்!!!
செகண்ட் அவார்ட் கோஸ் டு சு ஹிஸ் ப்ரைன்வவேஸ்...தன் மகனை பற்றி அழகாகவும்,சுவாரஸ்யமாகவும் எழுதி வருவதால் இந்த அவார்ட்!!!
மூன்றாவது அவார்ட்....நான் ப்ளாக் தொடங்கிய நாள் முதலே என் ப்ளாக் குகளை தவறாமல் படிக்கும் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமிக்கு....(என்ன சத்யா ....ஓகே தான??)...
இந்தாங்க உங்க அவார்ட்...எடுத்துக்குங்க.. :))))))))))))))))
4 comments:
சூப்பர் தமிழினி!!!
கலக்கிடீங்க..... காலையில் இரண்டு அவார்டு முதல் .......... தூங்கபோகும் முன் ஒரு அவார்டு...... இன்று என் நாளை இனிதே நிறைவு செய்து விட்டீர்கள்... மிக்க நன்றி!!!
இன்று சுகன்யாவின் பிறந்தநாள். அவார்டுடன் உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள்......:)
இது என்ன அவார்ட் வாரமா? ஒரே நாள்ல இரண்டு அவார்ட். நன்றி தமிழினி. உங்க ப்ளாகை நான் முதலில் எப்படி பார்த்தேன் என்று கூட நினைவில்லை. ஆனால் நாம் இருவரும் கிட்ட தட்ட ஒரே சமயத்தில் தான் ப்ளாக் எழுத ஆரமித்தோம். உங்கள் எழுத்துப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சொல்ல மறந்துட்டேன். உங்க ப்ளாக்கை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்கள்.
//தவறாமல் படிக்கும் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமிக்கு....(என்ன சத்யா ....ஓகே தான??)...//
இப்படி நெஞ்ச நக்கிட்டு, ஒகே தானானு கேள்வி வேற? நன்றி தமிழினி தங்கச்சி! அய்யய்யோ தங்கச்சின்னு சொன்னாலே டி.ஆர். தான் ஞாபகத்துக்கு வராரு. சகோதரின்னு வச்சுக்குவோம்;)
Congrats Tamizhini n thanks ..will blog abt it tomo..i got the twice today that too on my birthday!! My birthday gift from u
thanks tamizh!!!
Post a Comment