Friday, June 6, 2008

தடங்கலுக்கு வருந்துகிறேன் ...

வேலையில ஏற்பட்ட சில மாறுதல் களால் தமிழினி மைசூர் வரவேண்டியதா போயிடுச்சு...சொந்த கணினியும் கையில் இல்லை..வேலை பழுவும் கொஞ்சம் அதிகம்...
ஆதலால் ஒரு சிறிய இடைவேளை வந்து விட்டது..
தடங்கலுக்கு வருந்துகிறேன்...
ஆனால் இனி மீண்டும் என் எண்ணங்கள் இங்கு எழுத்தாக உரு பெறும்...
பில்லா போல் சொல்ல வேண்டுமானால் "I AM BACK"..
விரைவில் பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் ....

:)))

2 comments:

Sathiya said...

//என் எண்ணங்கள் இங்கு எழுத்தாக உரு பெறும்//
சீக்கிரம் உரு பெறட்டும்;) Welcome back தமிழினி!

தமிழினி..... said...

மிக்க நன்றி சத்யா..