Friday, July 25, 2008

சிந்தனை செய் மனமே-2 : அப்டேட்

என் தோழி அவளது வீட்டில் பேசியிருக்கிறாள்.அவளது பெற்றோரும் அவளுக்கு இந்த வரனில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டு,மாப்பிள்ளை வீட்டில் எடுத்து சொல்லிவிட்டனராம்...

இதற்கிடையில்,அந்த தோழிக்கு வந்த வேறொரு வரனின் ஜாதகம் ஒத்து போக அந்த வரனையே அவளுக்கு பேசி முடித்து விட்டனர்...ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்,இந்த முறை வரதட்சணையை பற்றியே பேச்சே வரவில்லையாம்....என் தோழியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்...

என் உயிர் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

10 comments:

Sathiya said...

உங்க தோழிக்கு எனது வாழ்த்துக்களும் கூட!

Illatharasi said...

Ithu nijama unga thozhi kadhaiya illa unga kathaiya.... enakku doubta irukku ;)

Ethu eppadiyo, thozhikku thirumana vazhuthukkalai en(enga ;)) saarbil sollividungal:)

MSK / Saravana said...

//என் உயிர் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......//

நீங்க மட்டும் தனியா வாழ்த்து சொல்றீங்க..

என்னோட வாழ்த்தையும் சேர்த்து சொல்லுங்க..
:)

எல்லா நலனும் வளமும் பெற்று இன்புறட்டும்..

தமிழினி..... said...

//Ithu nijama unga thozhi kadhaiya illa unga kathaiya.... enakku doubta irukku ;)//

வாணி,எனக்கு கல்யாணம்னா சும்மா தட புடலா பத்திரிக்கையவே ஸ்கேன் பண்ணி போட்டுற மாட்டேன்...நம்புங்க இது என்னோட தோழி கல்யாணம் தான்... :))))

தமிழினி..... said...

-> டியர் சத்யா அண்ட் சரவணா குமார்,

தோழி சார்பா உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.....

Illatharasi said...

Pathrikai scan thana.... personal invitation kidaiyatha ;)

There's something for you in my blog;) Have a look!

Anonymous said...

came to know about your blog from illatharasi's blog.Very interesting.Your way of expressing your ideas also very beautiful.Sorry for leaving the comments in English.I am not good in Tamil but can read well.

vimal said...

ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன்.. (புதுசா படிக்க ஆரம்பிச்சி லேட்டா வந்துட்டேன்)

Ramya Ramani said...

இவ்வளவு தாமதா பின்னூட்டம் போட்டதுக்கு மன்னிக்கவும்..உங்க நண்பிக்கு "Hats Off"

எவ்வளவு பொண்ணுங்க இப்படி தைரியமா செய்யராங்க சொல்லுங்க...பகிர்ந்தமைக்கு நன்றி :))

manikandan said...

உங்க தோழி செஞ்ச புண்ணியம் உங்கள மாதிரி சரியான நண்பி கிடைச்சது தாங்க. அத விட அவங்க அம்மா அப்பா அவ சொல்றத புரிஞ்சிகிட்டதும் நல்லதே.